சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு, களவானிப் பயலுகள புளியமரத்தில் ஏற்றிவிட்டு மீண்டும் ஒருதடவை புதினம் பார்க்க எண்ணும் மதிகெட்ட தலமைகள்.

Sunaamikan

பச்சிளம் பாலகிய பதைக்க பதைக்க(திருமலை வர்சா) கொன்றவனையும்(சுரங்க- ஜெகநாதன்), அதி சொகுசு வாகனங்கள திருடியவனையும், பார் உரிமையாளர்களிடம் கான்ரெக்ட் காரர்களிடம் கப்பம் வசூலித்த ஆசாமி (சுனாமிக்கண்ணன்) என்பவரையும் வவுணதீவு பிரதேச பொதுமக்கள் அப்பிரதேசத்தின் பிரச்சார செயலாளராக நியமிக்கும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம், இது எப்படி இருக்கு? நல்லா கிளப்புறாங்கடா பீதிய. ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றும் கூட்டம் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கப்போகிறது.

இவனுகள்ட அநியாயங்களுக்கு எல்லைகளே கிடையாதா? அடப்பாவிகளா! பிரச்சார செயலாளர் பதவிக்கு வேறுயாராவது படித்த, பண்புள்ள, ஒழுக்கமான மக்கள் மனங்களை வென்ற எவனாவது ஒருத்தன் கிடைக்கவில்லையா? போயும் போய் கொலைகாரர்களையும், முடிச்சவிக்கிகளையும், பொண்பிடியன்களையும், அல்லவா அப்பதவிக்கு போட்டிருக்கிறானுகள், இதில மக்கள்தான் நியமிக்கச் சொன்னார்கள் என்றும் தடவிக் கொடுக்கிறார்கள்.

இந்த அரசியல், அந்த அரசியல், எந்த அரசியலும் இனி எமது மக்களிடம் செல்லுபடியாகாது. Tell your friends I tell who you are என்பதும், ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதும் TMVP IN தற்போதைய நிலமையினை கோடிட்டு காட்டுகின்றது.

பாவம் பாவப்பட்ட விவசாய மக்கள் வவுணதீவு பொதுமக்கள், சும்மா ஏறுக்கு மாறுக்கா மூன்றுவேளையும் மூக்குப்பிடிக்க திண்டுபோட்டு ஏசி றூமுக்குள்ள இருந்து நீலப்படம் சீடி சீடியாக பார்த்துத்தள்ளுர சுனாமிக்கண்ணன்(குமரேசன்) போன்றோருக் கெல்லாம் அந்த மக்களுடைய தேவைகளோ, கஸ்ட நிலவரங்களோ தெரிய வாய்ப்பில்லை. காட்டிலயும் மேட்டிலயும் வேகாவெயிலில வயற்காட்டில் தொழில் புரியும் எமது வவுணதீவு விவசாய மகா சனங்கள, துப்பாக்கி முனைல பொதுக்கூட்டங்களுக்கு பலாத்காரமாக இழுத்துச் சென்றிருக்கிறான் நம்மட சுரங்க(ஜெகநாதன்)

Kurangan

இவரு யார் என்பதனை எமது வாசகர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எமக்கில்லை, காரணம் அப்படிப்பட்ட புகழ்பெற்ற திருமலை சிறுமி கொலைபாதகச் செயலைபுரிந்தவர். இவர் தனது கட்சிய மக்கள் மயப்படுத்தப்போறாராமில்ல! அதுதான் சகித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.

என்னடா சுனாமிக்கண்ணனும், சுரங்கையும் வெளியிலே வராமல் சீஎம்ட கச்சைக்குள்ளேயே இருக்கிறானுகள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருந்தது. அதுசரி இப்பதானே அம்புட்டு சங்கதிகளும் வெலப்பமாவுது.

“நாக்கிளியான் புழுக்களெல்லாம் நல்லபாம்பு கெற்அப்புல மீண்டும் மீண்டும் இன்னுமொருதடவை பாமர மக்களை ஏமாற்ற கிளம்பிட்டாங்க,

இந்த சமாச்சாரம் இத்துப்போன பாவக்கொடியான் என்று புனைப்பெயரில் எழுதுற அப்பன் பெயர் தெரியாதவனுக்கு விளங்கிறதில்லையோ????

நாட்டான்.


Advertisement
Follow

Get every new post delivered to your Inbox.