கடல் வற்றிப் போகும் என்று குடல் வற்றிச் செத்த கொக்குகள் போல. ரஜனி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த ரசிகர்களாய். தலைவர் உரிய நேரத்தில் வருவார் என்று. வழுமை போல. கனவு கண்டு கொண்டிருந்த தேசியத் தலைவரின் மெய்யடியார்களுக்கு நெத்தியடி அடித்திருக்கிறது புதினத்தில் வந்த ஆய்வு ஒன்று ஊரெல்லாம் கண்ணீரும் கூக்குரலுமாய் ஓலமிட வைத்து மரணத்தை
Archive for the ‘கட்டுரைகள்’ Category
கடல் வற்றிப் போகும் என்று குடல் வற்றிச் செத்த கொக்குகள்.
July 27, 2009அரசாங்கம் புலியை வேட்டையாடியதோ இல்லையோ, புலியும் இராணுவமும் சேர்ந்து மக்களை வேட்டையாடியது.
June 14, 2009புலியின் சித்தார்ந்தம் இலங்கை மக்களுக்குச் செய்த அட்டூழியங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும், புலி அழிந்தே ஆக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஆனாலும், புலி செய்ததற்கு சரி சமமாக மக்களை வதைக்கும் இன்னும் எந்த சக்தியையும் அனுமதிக்கக் கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை மறுக்கக் கூடாது. இன்றையே தேதியில், இடம்பெயர்ந்தோர் தங்கு
மீண்டும் உருவெடுத்துள்ள அதிபர் – ஆசிரியர் சேவை முரண்பாடுகள்.
May 16, 2009கல்வியமைச்சின் கீழ் உள்ள கல்விப் புலத்தில் இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, இலங்கை கல்வி நிருவாக சேவை என நான்கு சேவைகள் உள்ளன.

