Archive for the ‘விளையாட்டுச் செய்திகள்’ Category

இறுதிப் பந்தில் பலம்பொருந்திய இங்கிலாந்து அணியை மண் கவ்வச் செய்தது நெதர்லாந்து

June 6, 2009

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் நடத்தப்படும் உலகக் கிண்ண டுவன்ரி‐20 போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் கிரிக்கட் உலகின் ஜாம்பவான்களான இங்கிலாந்து அணி நெதர்லாந்திடம் எதிர்பாராத வகையில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிக் கொண்டது. ஐ.சீ.சீ டுவன்ரி‐20 உலகக் கிண்ண போட்டித்தொடரின் பி குழு முதல் சுற்று ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதிக் கொண்டன. உலகப் பிரசித்திப் றெ;ற லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், [...]

Follow

Get every new post delivered to your Inbox.